வாஸ்து மீன் | vastu fish tamil |vastu consultant in sirumugai | சிறுமுகை வாஸ்து |மீன் தொட்டி வாஸ்து

Vastu Shastra Consultants in Sirumugai, Coimbatore.

வாஸ்து மீன்களால் நன்மையா எந்த மாதிரி மீன்களை வாங்க வேண்டும் இப்படிப்பட்ட கேள்விகள் நிறைய மக்கள் என்னிடம் கேட்பார்கள். அதற்கு எனது பதில் என்பது மீன்கள் என்பது ஒரு சில எண்ண ஓட்டங்களை தடை செய்யக் கூடிய விஷயமாக இருக்கிறது எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் எங்கள் நமது மனித வாழ்வில் எதிர்நீச்சல் என்ற விஷயத்தில் கட்டுப்பாடு செய்கிறது அது இந்த இடத்தில் மீன்களை வளர்ப்பது தவறு கிடையாது ஆனால் அதற்காக விலை அதிகம் கொடுத்து வாங்க வேண்டும் என்கிற … Read more