ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா

vastu for nearest house in temple

                  ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா?தவறா? வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும்,பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,அம்மன் ஆலயத்திற்கு 200அடி … Read more

கோயில் அருகில் ஒருவரின் வீடு இருந்தால் அதில் குடியிருக்கலாமா?

கோயில் அருகில் வீடு இருந்தால் அதில் குடியிருக்கலாமா? கட்டாயமாக குடியிருக்கலாம் இதில் எந்தவிதமான தவறுகளும் கிடையாது. ஒருசிலர் கோயில் கோபுர நிழல் ஒரு வீட்டின் மேல் விழலாமா என்று கேட்பார்கள். ஒரு சிலர் அது தவறு என்று சொல்லுவார்கள். என்னைப்பொறுத்தவரை கட்டாயமாக விழலாம்.ஆனால் அது எந்தப்பகுதில் விழுகிறது என்பது முக்கியம். ஒரு இல்லத்தின் கிழக்கு திசையில் அல்லது வடகிழக்கில் ஒரு ஆலயக் கோபுரம் இருந்து காலை நேர சூரியனை மறைக்கும் அமைப்பில் இருந்து அக்கோபுர நிழல் அங்கே இருக்கும் … Read more