கழிப்பறைகளும் வாஸ்து அமைப்புகளும்

வாஸ்துப்படி கழிவறை அமைப்பு

வாஸ்துப்படி கழிவறை அமைப்பு   ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் சுத்தமாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் நினைக்ககூடாது.எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன்உடலை ஆரோக்கியமாக,மிகுந்த சுறுசுறுப்பாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற உதவக்கூடிய  இடமே வீட்டில் குளியலறை மற்றும் கழிவறை ஆகும்.      ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும்.வேறு எங்கும் இந்த அமைப்பை ஏற்படுத்தக்கூடாது.கழிவறையில்  கழிவு நீக்கத்திற்காக உபயோகப்படுத்தும் Closet- யை … Read more