நீரிழிவு நோய், இனந்தெரியாத நோய்கள் நீங்க வேண்டுமா?

Woman Performing Blood Test on Herself

நரம்பு தளர்ச்சி, வலிப்பு,  இரத்த அழுத்தம்,  நீங்க வேண்டுமா? பக்கவாதம் என்று சொல்லக்கூடிய முடக்கு வாதம்,அதேபோல உடல் உறுப்புகளை மறுத்து போக வைக்கின்ற நீரிழிவு நோய், இனந்தெரியாத நோய்கள் நீங்கவும், நரம்பு தளர்ச்சி, வலிப்பு,  இரத்த அழுத்தம்,  நீங்குவதற்கும், மயக்கத்திலிருந்து எழுவதற்கும், போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கும் ஓதவேண்டிய பதிகம். குறுநில மன்னரான கொல்லிமழவனின் மகனின் முயலகன் என்னும் பிணி போக்க வேண்டி சம்பந்தப் பெருமான் பாடியருளிய திருப்பாச்சிலாசிரம ஆலய பதிகம். திருச்சிற்றம்பலம் துணிவளர் திங்கள் துளங்கி விளங்க … Read more