. “உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சைப் பாராதிருப்பாயாக” என்று பைபிள் கூறுகிறது

 யானை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆயிரக்கணக்கான எறும்புகள் மடிகின்றன மிகப் பெரிய தேருக்கும்கூட முட்டுக்கட்டை தேவை. பாய்ந்து செல்லும் வாகனங்கள் புரண்டு  விடாமல் இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. ஒரு வாகனம் எத்தனை வேகமாக பாய்கிறதோ அந்த அளவிற்கு அதன் கட்டுப்பாட்டுத்திறன் (#Brake) கூடுதலாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த வாகனங்களில்  Anti_Brake_System என்ற மிகச்சிறந்த பிரேக் அமைக்கப்படுகிறது. எனவே எத்தனை வேகமாக சென்றாலும் அதனை கட்டுப் படுத்த முடிகிறது. வாகனங்கள் மலைப்பாதையில் வேகமாக ஏறமுடியாது. கியரில்தான் மெதுவாக … Read more