வாஸ்து ஜோதிடம் மந்திரம் தந்திரம் எந்திரம் இவைகளின் வேறுபாடுகள் என்ன?

negative energies

வாஸ்து மனைவிதி ஒருவனுக்கு தலைவிதி சரியாக இருந்தாலும்,வாஸ்து மனைவிதி சரியாக இருந்தால் மட்டுமே அனைத்து விசயங்களும் அவருடைய வாழ்வில் சரியாக நடக்கும். ஒருவருக்கு பணம் இருக்கும் ஆனால் நோயினால் அவதிப்படுவர்.அந்த நோய் மருத்துவத்திற்கு கட்டுப்படாத தன்மையாக இருக்கும். ஒருவருக்கு பார்த்தீர்கள் என்றால் குழந்தை குட்டிகளுடன் கணவன் மனைவி சந்தோசமான வாழ்வு வாழ்வார்கள். ஆனால் பணம் என்கிற விசயத்தில் மிகவும் சிரமப்பட்டு வறுமையால் வாழ்ந்து வருவார்கள். எந்த ஒரு திறமைகளும் ஒருவருக்கு இருக்காது. ஆனால் ஒரு செயலில் முன்னேறி … Read more