கணவன் மனைவி திருமண உறவில் வாஸ்து எப்படி வேலை செய்கிறது?

relationship of husband and wife

கணவன் மனைவி உறவில் வாஸ்து கணவன் மனைவி உறவில் சச்சரவுகள் ஏற்பட வாஸ்து ரீதியான காரணங்கள் பல உண்டு.அந்த வகையில்  ஒரு முக்கிய விசயமாக கீழ்கண்ட விசயத்தையும் சொல்ல முடியும்.  தென்எகிழக்கு என்பது ஒரு வீட்டில் பெண்களுக்கு உரிய இடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு நேர் மேற்கே உள்ள நைருதி பகுதியான தென்மேற்கு ஆணுக்கு உரிய இடமாக வழங்கப்பட்டு உள்ளது. இது ராகுவின் இடமாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. கணவன் மனைவி சார்ந்த பிரச்சனை என்பது தனிப்பட்ட இருவர் … Read more