marriage issues and solutions vastu.

divorces and separation

விவாகரத்து வழக்குகள் பாரம்பரிய பெருமையும், கலாசார பின்னணியும் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000த்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. இதில், ஆண்டுக்கு 20 சதவீத, “வளர்ச்சி’ இருப்பது, கூடுதல் வேதனை. . இந்தியாவில் 2010ம் ஆண்டில் கணவன் அல்லது மனைவி இழந்தோர், விவாகரத்து ஆனவர்கள் மற்றும் பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இந்த பட்டியலில் தமிழகத்தை தொடர்ந்து 8.2 சதவீதத்துடன் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும், 7.2 சதவீதத்துடன் ஒடிசாவும், 7.1 … Read more