வாஸ்துவில் பாகப்பிரிவினை

vastu-diagram,Division of vastu

            ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.அப்படியே செய்தாலும் தனி சுற்றுச்சுவர் அவசியமாகும். ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும் பிறகுதான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.ஆனாலும் தனி சுற்றுச்சுவர் அவசியமாகும். ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள … Read more