Vastu_awarness_tips. ???? கால் மிதியடிகளுக்கு #வாஸ்து. ??????? வீட்டின் தலைவாசலுக்கு முன்புறம் வண்ணமயமான அழகான கால் மிதியடிகளை போட்டு வைக்க வேண்டும். அப்படி போடுகிற #கால்_மிதியடிகள் கிழிந்த பிறகும் உபயோகிப்பது மற்றும் அப்படியே அழுக்கான நிலையில் உபயோகிப்பதும் தவறு. கால் மிதியடிகள் எப்பொழுதும் முடிந்த அளவு வெண்மையான நிறத்தில் இருப்பது சாலச்சிறந்தது. அதேபோல கால்மிதியடிகள் எப்போதும் #கருப்பு நிறத்தில் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல #பிளாஸ்டிக் கால்மிதியடிகளையும் உபயோகிக்க வேண்டாம்.அப்படியே உபயோகித்தாலும் எந்தவிதமான மண் மற்றும் குப்பைகளை சுத்தம் … Read more

மனிதர்களின் வியாதிக்கு காரணம் வாஸ்துவா ?

Vastu for a healthy life

மனிதர்களின் வியாதிக்கு காரணம் வாஸ்துவா ?           நமது உடலில் ஏற்படும் வியாதிக்கும், நமது வீட்டு அமைப்பிற்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பதை பற்றி பார்ப்போம். நாம் வசிக்கும் இல்லம் சொந்த இல்லமாக இருந்தாலும் வாடகைக்கு எடுத்து தங்கும் இல்லமாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திர விதிமுறைகள் அனைவருக்கும் எப்போதும் ஒன்று தான். மனித உடலில் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்குகிறது என்றாலே அந்த வீட்டில் சூரிய ஒளியின் தாக்கம் பற்றாக்குறையாக உள்ளது என்பதே … Read more

வாஸ்துவும் மனித ஆரோக்யமும்,Vastu and human anxiety

Vastu and human anxiety

Vastu and human anxiety               உடல் ஆரோக்கியம் என்பதே மிகப்பெரிய செல்வம் என்று நமது சித்தர்களும் மகான்களும் கூறியுள்ளனர். அந்தவகையில் பாஸ்ட்புட்என்று சொல்லக்கூடிய மற்றும்.  ஜங்க் உணவுகளை உட்கொண்டால் அல்லது இரவில் நீண்ட நேரம் விழித்திருந்தால்,நமது சித்தர்கள் சொன்ன கூற்று உங்களுக்கு பொய்யாகி போய்விடும். இருப்பினும், இது உண்மையே; நல்ல ஆரோக்கியம் இல்லாமல் அனைத்துமே மிகுதியானவையாகும். நாம் வாழும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை பொறுத்தும் நம் … Read more

மனித ஆயுளை முடிவு செய்யும் வாஸ்து அமைப்பு.

மனித ஆயுளும் வாஸ்து அமைப்பும்           மனிதனின் ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அவர்கள் பிறக்கும் மாதத்தை பொறுத்து மாறுபடும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு காரணம் கருவில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்கும் சூரிய ஒளியே காரணம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்றும் குழந்தைகள் பிறக்கும் பூமியின் பருவ காலநிலைகளுக்கும் அவர்களின் வாழ்நாள் காலத்திற்கும் தொடர்பு உண்டு என்றும் தெரிவிக்கின்றனர். வசந்த ருது காலத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆஸ்துமா … Read more

வாஸ்துவில் திசை தெய்வங்கள்

vastu consultant in india

வாஸ்துவில் திசை தெய்வங்கள்             அது எந்த வீடாக இருந்தாலும், அந்த வீட்டின் நான்கு திசை தெய்வங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின்தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை வீடுகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருணன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமன். அதைபோல திசைகளின் நான்கு மூலைகளுக்கும் குறிப்பாக அக்னி, ஈசானர், நைருதி என்கிற … Read more

வாஸ்துவில் தவறான தெருகுத்துக்கள்.

Vastu Wrong street

 தவறான தெருகுத்துக்கள்.                 நல்ல தெருக்குத்து எனும்போது நான்கு குத்துக்களை சொல்லவேண்டும். அதேபோல தவறான தெருக்குத்து எனும்போது நான்கு தெருக்குத்துக்களை சொல்லலாம். அந்தவகையில் வடமேற்கு வடக்கு பகுதியில் ஒரு இல்லத்தை நோக்கி வரக்கூடிய சாலைகள் தவறான பலன்களை கொடுக்கும். இந்தமாதிரி தெருகுத்துக்கள் அநாத வீட்டில் உள்ள பெண்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வீட்டில் கணவனின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி அந்த வீட்டில் உள்ள பெண்களை ஆதரவற்ற … Read more

சூரியனின் சக்தியே வாஸ்து

Vastu is the power of the sun

சூரியனின் சக்தியே வாஸ்து வாஸ்துவின் அடிப்படை என்பது சூரிய ஒளி காரணமாக பூமியில் ஏற்படும் மாற்றத்தின் விளைவுகளே வாஸ்துவின் சக்தி ஆகும். வீடு கட்டுபவர்கள் யாராக இருந்தாலும் பூமி எப்படி சூரியனை மையமாக வைத்து செயல்படுகிறதோ அதுபோல பூமியை மையமாக வைத்து வாஸ்து சாஸ்திரத்தை பின் பற்றும் போது இந்த அற்புதமான வாழ்வை இந்த பூமி நமக்கு அளிக்கும். 2.ஒரு வீட்டில் வடகிழக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமான இடம் தென்மேற்கு பகுதிக்கு உண்டு. இந்த இரு … Read more

வாஸ்து அமைப்பில் வீட்டில் உள்ளே உள்ள உள்குத்து

வாஸ்து அமைப்பில் வீட்டில் உள்ளே உள்ள உள்குத்து பற்றிய எனது விளக்கம். ஒரு இல்லத்தின் உள்ளே நுழையும் போது தூண் அமைப்பு அல்து சுவர் அமைப்பு அல்து எதாவது செல்ப் மற்றும் நாற்காலி முனைகளின் குத்து அமைப்புகள் இருந்தால் வாஸ்து அமைப்பில் குற்றம் ஆகும். அப்படி அங்கு குத்துக்கள் இருந்தால் அதனை அப்புற படுத்த வேண்டும். அல்லது ஜன்னல் அமைப்பாவது இருக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த இடத்தில் ஒரு பெரிய இடத்தில் உள்ள வீட்டின் தலைவாசல் … Read more

இறைவழிபாடும் வாஸ்து அமைப்பும்,

வாஸ்துவும் வழிபாடுகளும் இறைவழிபாட்டில் வழிபாடு என்தனைஇறைவனின் மேல் அன்பு கொண்டு செய்யப்படும் செயல் ஆகும்.நமது மகான்கள் இறைவனை வழிபடும் போது நீ வழிபட்டாலும் சரி வழிபடாது இருந்தாலும் சரி,உங்களை கண்காணித்து கொண்டு இருபார் கடவுள் என்று ஒரு சாரரும்,இல்லை நு கடவூளை தஞ்சம் அடைந்து இருந்தால் மட்டுமே இறைவன் உங்களின் முகத்தை அவர் திருமுகம் கொண்டு மனிதர்களை இறைவன் தன் திருமுகத்தின் வழிகொண்டு நம்மை கடையேற்றுவார்கள் என்று சொல்லுகின்றனர். ஆக தினமும் நீங்கள் செய்யும் வழிபாடுகள் ஆன்மிகம் … Read more