கணவன் அல்லது மனைவி உறவில் வாஸ்து

Vastu in the relationship of a husband or a wife

கணவன் அல்லது மனைவி அமைவதெல்லாம் வாஸ்து கொடுத்த வரம்.           வருடங்களை பிரிக்கும் போது வரலாறு கிமு கிபி எனாறு பிரிக்கிறது. அதுபோல ஒரு மனிதனின் வாழ்வில் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி திமு திபி என்றுதான் பிரித்து பார்க்க வேண்டும் என்றுதான் சொல்லுவேன். அதாவது திருமணத்திற்கு பின் அல்லது திருமணத்திற்கு பின் என்று இருவகை வாழ்க்கையாக மனிதர்களை பிரிக்கலாம். ஒரு மனைவியோடு அற்புதமான வாழ்க்கை வாழ … Read more