பென்சூய் வாஸ்து மூலமாக தீர்வு

vastu for pinsue product

நமக்கு பென்சூய் வாஸ்து மூலமாக தீர்வு கிடைக்குமா? பென்சுய் வாஸ்து என்பதனை அதிகபட்சமாக சீனம் மலேசியா நாடுகளில் பின்பற்றுகின்றனர். இந்த விசயங்களை இந்தியாவில் இருந்து தான் கொண்டு சென்றனர்.எப்படி புத்தமதம் இந்தியாவில் இருந்து சென்றதோ அதுபோல,இதற்கு அடிப்படை ஆதாரமாக காற்றையும் நீரில் உள்ள சக்தியை கொண்டும் தீர்வுகளை சொல்லுகின்றனர். பென்சுய் வாஸ்து இந்தியாவில் பலனளிக்காத காலத்திற்கு முன்பே சீன நாட்டிற்கு சென்று விட்டது.அங்கு சென்ற பென்சுயி விபரங்கள் வடசீனத்தில் ஒரு முறையாகவும்,தென்சீனம் மற்றும் மலேசிய தீபகற்ப நாடுகளில் … Read more