பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.

உழைப்பின் அருமை

பணம் ஈர்க்கும் ரகசியங்கள். உங்களை நீங்கள் சிற்பங்கள் போல செதுக்கி கொண்டால் தெய்வசிலைகளைப் போன்ற வாழ்வு நமக்கும் அமைந்துவிடும். வயதான சிற்பி மகேஸ்வரன் ஐயா , ஒருநாள் தன் இரு மகன்களை அழைத்துப் பேசினார்.“எனக்கு வயதாகிவிட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. நான் உங்களுக்கு சொத்து ஏதும் சேர்த்து வைக்கவில்லை. என்னிடம் உள்ள கருவிகளை உங்களுக்குத் தருகிறேன். அதை வைத்து உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ளுங்கள்” என்றார்.இரண்டு மகன்களுக்கும் சரி சமமாக கருவிகளை பங்கிட்டுக் கொடுத்தார். சிற்பம் வடிக்கும் … Read more

மனித வாழ்வின் திடீர் தனயோகம்

திடீர் தனயோகம்

மனித வாழ்வின் திடீர் தனயோகம்  மனித வாழ்வின் திடீர் தனயோகம் என்பது புதையல் கிடைப்பதை போன்றது ஆகும். இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் சார்ந்த முன்னேற்றம் யாருக்கு கிடைக்கும் என்றும் அல்லது எனது ஜாதகத்தில் இருக்கிறதா என்றும், ஜோதிடர்களிடம் கேட்பார்கள். அப்படி கேட்கும் போது உங்களுக்கு புதையல் கிடைக்கும் யோகம் இருக்கிறது என்றால் சந்தோச படாத மனிதர்களை பார்க்க முடியாது. பணத்தின் ஆசை யாரை விட்டது. பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்று நமது பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்.அந்தவகையில் … Read more