நோய்கள் அகல வாஸ்து சாஸ்திரம்.

Vastu-Shastra

நோய்கள் அகல வாஸ்து நல்ல குடிநீர் மற்றும் இயற்கை உணவு மற்றும் நல்ல உடற்பயிற்சி நல்ல பழக்க வழக்கங்களை கொண்டிருக்கும் போது மனித சமுதாயம் மிகவும் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும். இதற்கு எதிராக உணவுகளை எடுத்து கொண்டு வாழும் போது, மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மனித வாழ்வும் குறைந்து விடும். ஆக நமது முன்னோர்கள் கட்டிடங்களை அமைக்கும்போது ஒரு இல்லத்தில் வடமேற்கில் எந்தவிதமான வாஸ்து குறைகளும் இல்லாமல் வாழ்நாது வந்தனர்.அதேபோல மனையடி … Read more

சர்க்கரை நோய்க்கு வாஸ்து தீர்வு உண்டா?

Check-blood-Sugar-Levels-Regularly-

நோய்களுக்கு வாஸ்து தீர்வுகள் இன்றைய வாழ்க்கை முறையில் நமது உடலமைப்பானது மிக பெரிய பொக்கிஷம் அதை சரியாக பேணி பாதுகாக்காமல் விட்டுவிட்டால், அதேபோல் தொந்தரவு கொடுக்கக்கூடிய விஷயம் உலகில் எதுவும் இல்லை. ஒருவர் மிகப் பெரிய நோய் வந்த நிலைக்கு ஆளானால் அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை கேட்க முடியாத அளவிற்கு புலம்புவதை பார்த்திருப்பார்கள். ஒரு குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை வியாதி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மரபு வழிகள் என்று நாம் நினைத்துக் கொண்டு … Read more