பணத்திற்கு தட்டுப்பாடே வராமல் இருக்க என்ன வழிகள் உள்ளன?

பணத் தட்டுப்பாடு நீங்க வழிகள்

பணத் தட்டுப்பாடு நீங்க வழிகள் ஒரு மனிதனுக்கு பணமே வாழ்க்கையாகிவிடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே கிடையாது.. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அதுதான் உண்மை. இந்தப் பணத்தைப் பெறத்தான் நாம் அல்லும் பகலும் அயராது பாடுபடுகின்றோம். ஆனாலும், அனைவரது கைகளிலும் பணம் அவ்வளவு எளிதாகக் கிடைப்பது கிடையாது. பணம் நம் தேவைகளுக்கு தகுந்தாற் போல் நம் கைகளில் புழங்க வேண்டுமானால்,   வாஸ்து அமைப்பில் ஒரு வீடு கட்டாயமாக இருக்க வேண்டும். மகாலட்சுமி தனக்கு முன்பாகச் செல்வத்தைக் கொட்டி … Read more