fulfill desires Archives – Vastu Solutions

ஆசைகளை எளிதாக நிறைவேற்ற வாஸ்து             ஆசைகளை எளிதாக நிறைவேற்ற வேண்டும் என்றால் கட்டாயம் வாஸ்து துணை இல்லாமல் செய்வது என்பது கடினமே, இலட்சியங்களை அடையவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருப்பதே வாஸ்து என்றால் மிகையாகாது. தனது தகுதிக்கேற்ப ஆசைகளையும், ஒழுக்கத்துக்கு  சபலங்களை விலக்கி உண்மையான உறவுகளோடு வாழவைப்பதே வாஸ்து ஆகும். குடியிருக்கும் வீட்டிற்குரிய வாஸ்து என்றால் வீட்டிற்கு வந்த பொருள் நிலைக்க வேண்டும் . வியாபார இடத்தில் வாஸ்து … Read more