வாஸ்துவும் – வீட்டு அமைப்பின் பலன்களும்

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

வாஸ்துவும் – வீட்டு அமைப்பின் பலன்களும் மனிதர்கள் வசிக்கக்கூடிய இந்த பூமியில் பல்வேறு கட்டிட அமைப்புகள் உண்டு. அதில் நாம் குடியிருக்க தகுதியானது என்றால் வாஸ்துபடி கட்டிடம் மட்டுமே. மற்ற அனைத்தும் பணம் இருந்தால் போதும் என்று கட்டி வைக்கப்பட்டவைகள். இதில் நம்முடைய முன்னோர்கள் என்றுமே  சதுரம் அமைப்பில் மட்டுமே வீடு கட்டி வாழ்ந்துள்ளனர்.இதற்கு உதாரணமாக குஜராத்தில் தோலவீராவும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹராப்பா நகரங்களில்  ஐயாயிரம் வருடம் கடந்த இதன் சுவடுகளை இன்றும் பார்க்க முடியும். … Read more