வாஸ்து அமைப்பில் உணவருந்தும் அறைகள்

vastu for dining room

vastu for dining room உணவு அருந்தும் இடங்கள் என்பது உணவுக்காக மட்டுமே கிடையாது.அந்த இடத்தில் கணவன் மனைவி உறவுகள் என்பதனைத் கடந்து குடும்பத்தின் மற்ற உறவுகளின் அன்பை தெரிந்து கொள்ளும் இடமாக பார்க்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு உணவு பழக்க முறையினை நாம் அனைவரும் கடைப்பிடிக்க தொடங்கும் போது,உங்கள் வீட்டில் என்றும் சந்தோசம் நிலைத்திருக்கும். ஆங்கிலேயர்கள் பின்பற்றக்கூடிய உணவு உண்ணும் முறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது அவர்கள் என்றுமே பொறுமையாக,நன்றாக மென்று உணவினை மெல்லும் … Read more