வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

வாஸ்துவின் அடிப்படை விதிகள்

வாஸ்துவின் அடிப்படை விதிகள்! ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது. வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆறு அடிப்படை விதிகள். அவை, 1 ஒரு #மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் #சதுரம் அல்லது #செவ்வகமாக இருத்தல் அவசியம். 2 ஒரு கட்டடம் கட்டும் போது #தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட #வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம். 3 … Read more

வீட்டின் தலைவாசல் ,

chennai vasthu

vastu for main door வீட்டின் தலைவாசல் என்பது நான்கு திசைகளில் மட்டுமே இருக்க வேண்டும். அழகுக்காக மூலைப்பகுதிகளில் வாசல் அமைப்பை ஏற்படுத்தக்கூடாது.இதன் விதி வீட்டில் உள்ள உள்வாசல்களுக்கும் பொருந்தும். வாசல்களின் எண்ணிக்கை என்பது இரட்டை படையில் இருப்பது நல்லது. வீட்டில் உட்பகுதியில் போடக்கூடிய ஏழு அடிமட்ட லாப்ட் மற்றும் பரண்களை மேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் மட்டுமே அமைக்க வேண்டும். அதனையும் வாஸ்து குறையில்லாது வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களை இணைப்பு செய்யாது அமைக்க வேண்டும். … Read more

வடமேற்கு மூலையின் வாஸ்து

North West Vastu Dosh & Remedies

வடமேற்கு மூலையின் வாஸ்து   வீட்டில் அடுத்த கட்ட நகர்வில் வழி ஏற்படுத்தும் முக்கிய மூலையான வடமேற்கு மூலையின் வாஸ்து விளக்கங்களை பார்ப்போம். வடமேற்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் படிக்கும் அறைகளை ஏற்படுத்தக்கூடாது. பணம் வைக்கும் அறைகளையும், பணப்பெட்டிகளையும் இந்தப்பகுதியில் வைத்து உபயோகப்படுத்த கூடாது. வடமேற்கு பகுதியில் பள்ளம் கிணறு ஆள்துளை கிணறு,தூண்களை நிறுத்தி வீட்டின் ஒரு பகுதியை கார்களை நிறுத்தும் போர்ட்டிகோ அமைப்பு ஏற்படுத்துவது. வடகிழக்கில் தண்ணீர் தொட்டி ஆழமாக இல்லாது அல்லது, அங்கு தண்ணீர் … Read more

Vastu Directions for Home, Vastu Tips for Home

Vastu Directions for Home, Vastu Tips for Home

திசைகளும் வாஸ்துவும்           தென்கிழக்கு திசை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் வாஸ்து பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு கிழக்குப்பார்த்து சமைக்கும் படி பார்த்துக்கொள்ளவும். . வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு, கழிவுத் தொட்டி, போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைத்து … Read more

vastu for home in tamil

vasthu-.tamil news

Basic Vastu For Home           A home other than being only a house to live, it is an increase of our mental space and indication of our identity. Every part of our life is profoundly laced with the design, decor and maintenance of our home. The meaning of vastu is dwelling, … Read more

எட்டுதிசைகளில் வடக்கு திசைக்கு வாஸ்து.

vaastu-principles-and-their-importance

வடக்கு திசைக்கு வாஸ்து.                 வடக்கு திசைக்கு அதிபதியாக குபேர பகவானை நமது சாஸ்திரம் கூறுகிறது. ஆகவே வீட்டில் செல்வத்தை உற்பத்தி செய்யக்கூடிய திசை ஆகும்.ஆகவே இந்த திசையில் படுக்கும் அறைகளை ஏற்படுத்தும் போது கட்டாயமாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பு என்பது இருக்கும். ஒருசிலர் இந்த இடம் செல்வநிலைக்கு உரிய இடமாகும் இதனால் இங்கு பணம் மற்றும் நகைகளை வைத்து புழங்கி வர செல்வ நிலையில் … Read more

எட்டு திசைகளில் மேற்கு திசைக்கு வாஸ்து.

மேற்கு திசைக்கு வாஸ்து.             ஒரு இல்லத்தில் மேற்கு திசைக்கு மத்திய பகுதியே மேற்கு திசைக்கு உரிய இடமாகும்.நமது சாஸ்திரம் இந்த இடத்தை வருணபகவானுக்கு இணையாக சொல்கிறது. மற்றும் ஜோதிட அமைப்பில் மழை என்றாலே இருட்டு விரிந்து சூரிய வெளிச்சம் அடங்கும். இந்த இடத்தில் சனி பகவான் ஆட்சி செய்யும் இடமாக விளங்குகிறது. இந்த இடத்தை தெற்கு திசையை எப்படி கையாள வேண்டுமோ அதுபோல கையாள வேண்டும். இந்த பகுதியில் … Read more

எட்டு திசைகளில் தென்மேற்கில் வாஸ்து.

south-west-vastu-doshas-remedies-

 தென்மேற்கில் வாஸ்து.           ஒரு இல்லத்தில் தெற்கு திசையும் மேற்கு திசையும் சந்திக்கின்ற பகுதியே தென்மேற்கு திசை ஆகும். இதனை வாஸ்து சாஸ்திரம் நைருதி மூலை என்கிறது.ஒருசிலர் குபேர மூலை என்பார்கள் இது தவறான குறிப்பு ஆகும்.குபேரதிசை மட்டுமே உள்ளது குபேர மூலை என்பது கிடையாது. மனித வாழ்வில் நடக்கும் நன்மை தீமைகளை நிர்நயம் செய்யும் தன்மை தென்மேற்கு திசைக்கு உண்டு. இந்த மூலை கட்டிடத்தின் மூலை ஆகட்டும், சுற்றுசுவர் ஆகட்டும்,90டிகிரி … Read more

அக்னி பகுதியில் இருக்கும் வாஸ்து தவறுகள்

வாஸ்துவில் குற்றங்கள்.

வாஸ்துவில் குற்றங்கள். ஒரு சில வீடுகளை ஆராய்ச்சி செய்யும் போது,அங்குள்ள தவறுகள் வேலை செய்வதை கண்கூடாக பார்க்க முடியும். அதாவது அக்னி மூலைப்பகுதி படிக்கட்டு அவர்களின் தொழில் சார்ந்த விசயத்தில் சருக்கல்களை ஏற்படுத்துகிறது.அதே அக்னி தவறான வீட்டிற்கு சுற்றுச்சுவர் விசயத்தில் வடகிழக்கில் உயர்ந்த அமைப்பாக ஏற்படுத்தி தென்கிழக்கில் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு சிறிய அலங்கார அமைப்பாக சில்வர் கிரில் தரையில் இருந்து எழுப்பி விடுகின்றனர். ஆக இரண்டு தவறுகளும் ஒன்றாக இணைந்து வேலையை செய்யத் தொடங்குகிறது. அதே … Read more