தெற்கு பகுதியில் கழிவறைகளை குளியல்அறைகளை அமைக்கலாமா?

vastu tips for bathroom and toilet

சமையல் அறைகளின் சிறப்பு எனது வாஸ்து பயணத்தில்  கிடைத்த அற்புதமான சமயல் அறை விபரங்களை  உங்களுக்காக வழங்குகின்றேன். ஒரு சமையல் அறை என்றாலே அதன் அமைப்பினை பொறுத்தே ஒரு வீடு சிறப்பு பெரும். ஏனென்று சொன்னால் ஒரு பெண் இருந்தால் மட்டுமே ஒரு வீடு என்று சொல்ல முடியும். ஆக வீடும் அதில் உள்ளவர்களும் சிறப்பான வாழ்வு வேண்டும் என்று என்றால், சமையல் அறைகளின் இடையே எந்த அறைகளும் வராது இருப்பது சிறப்பு  ஓரிரு வீடுகளில் இடையே … Read more