வாஸ்துப்படி உணவுஉண்ணும் அறைகள் பற்றிய எனது விளக்கம்,

vastu for dinning taple தமிழ்நாட்டில் கட்டக்கூடிய கட்டிடங்களில் உணவு உண்ணும் அறையின் அமைப்பு சமையலறை அருகிலேயே வைப்பதை வழக்கமாக செய்கின்றனர். அந்த வகையில் தென் கிழக்கு பகுதியில் சமையலறை வரும்போது சமையலறைக்கு மேற்கு  அல்லது வடக்கு  உணவு உண்ணும் அறையினை அமைப்பது மிக சிறப்பு. இந்த அறையை பொருத்தவரை நீங்கள் சமையலறையிலிருந்து போய்வர அமைப்பது மட்டுமே வாஸ்து அமைப்பிற்கு சரியானது.    என்னை பொறுத்தவரை வடமேற்கில் சமையல்அறை என்பது இரண்டாம் பட்சமே,ஏன் தவறு என்றுகூட சொல்லுவேன்.உங்களது … Read more