வாஸ்துபடி கை கழுவும் இடம் எங்கு அமைக்க வேண்டும்?

வாஸ்பேசின் அமைப்பு  வாஸ்பேசின் அமைப்பு என்பது சமயல் அறை என்றால் சமயல் மேடையின் வடக்கு பகுதியின் கடைசியில் வரவேண்டும். உணவு அருந்திவிட்டு கை அலும்பும் வாஷ் பேசின் ஆனது அந்த அறையின் வடமேற்கு பகுதியில் இருந்தால் சிறப்பு. அதேபோல குளியல் அறை, கழிவறை பகுதியில் வரும வாஷ்பேசின் தெற்கு மேற்கு சுவரில் வரவேண்டும். வடக்கு சுவரின் மேற்கு ஒட்டிய அமைப்பிலும், கிழக்கு சுவரின் தெற்கு ஒட்டிய அமைப்பிலும் வரவேண்டும். வாஷ்பேசின் வடிகால் அமைப்பு எந்த நேரமும் தண்ணீர் … Read more