இடத்தின் சுற்றுப்புற வாஸ்து

இடத்தின் சுற்றுப்புற வாஸ்து               வாஸ்து படி ஒரு இடத்தை ஒருவர் தேர்ந்தெடுக்கும் போது சில முக்கிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடத்தின் சுற்றுப்புற பகுதியில் இருக்கும் தவறுகள் வாங்க கூடிய மனைக்கு குற்றமாக இருக்கிறதா என்பதை நாம் கட்டாயம் கவனித்த பிறகே வாங்குவது நல்லது. அந்தவகையில் தெருக்குத்து மற்றும் பள்ளங்கள் மற்றும் மேடுகள் எங்கே இருக்கிறது … Read more

வீடு கட்ட பயன்படுத்தும் மனை நிலம் எப்படி இருக்க வேண்டும்.?

land for vasthu'

வீடு கட்ட பயன்படுத்தும் மனை நிலம்  ஒரு வீடு கட்டியுள்ள நிலம் அமைப்பு என்பது வட்ட வடிவிலோ,அல்லது கூம்பு போன்ற முக்கோண அமைப்பிலோ எக்காரணம் கொண்டும் இருக்கக்கூடாது. மேலும் வேறு வடிவ அமைப்பாகவோ அல்லது ஒரு பக்கம் இழுத்து கொண்டு இருப்பது போன்ற அமைப்புகள் தவறானது ஆகும். ஒரு இடத்தின் அளவு என்பது எதிர்எதிர் திசையில் ஒரே அளவாக இருக்க வேண்டும்.அதாவது சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த அமைப்பின் படி காலி … Read more

வாஸ்து அமைப்பில் வீட்டில் உள்ளே உள்ள உள்குத்து

வாஸ்து அமைப்பில் வீட்டில் உள்ளே உள்ள உள்குத்து பற்றிய எனது விளக்கம். ஒரு இல்லத்தின் உள்ளே நுழையும் போது தூண் அமைப்பு அல்து சுவர் அமைப்பு அல்து எதாவது செல்ப் மற்றும் நாற்காலி முனைகளின் குத்து அமைப்புகள் இருந்தால் வாஸ்து அமைப்பில் குற்றம் ஆகும். அப்படி அங்கு குத்துக்கள் இருந்தால் அதனை அப்புற படுத்த வேண்டும். அல்லது ஜன்னல் அமைப்பாவது இருக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த இடத்தில் ஒரு பெரிய இடத்தில் உள்ள வீட்டின் தலைவாசல் … Read more

வாஸ்து அமைப்பில் துளசிமாடங்கள்.

tulsi-plant for vastu

வாஸ்து அமைப்பில் துளசி மாடம் ஒரு இல்லத்தில் துளசிமாடம் இருப்பது என்பது மிகவும் நன்மையான அமைப்பு ஆகும்.துளசி மாடம் அமைப்பது என்பதனை வாஸ்துவில் பொருந்தும் படி அமைக்க வேண்டும்.  கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருபதை விட இடம் குறைவாக இருந்தும், ஆனால் கொஞ்சம் அதிக இட அமைப்பாக இருக்கும் போது உதாரணமாக மேற்கு ஐந்து அடி இருந்தால் கிழக்கில் பத்து அடிகள் இருப்பது நல்லது. அப்பொழுது தாரளமாக தென்மேற்கு பகுதியில் துளசி மாடம் … Read more

பெண்களின் மனச்சோர்வுக்கும் வாஸ்துவிற்கும்  உள்ள தொடர்புகள்.

மனச்சோர்வுக்கும் வாஸ்துவிற்கும்  உள்ள தொடர்புகள். மகளிர் அவர்களின் வாழ்வில் பலவகையான உடல் சார்ந்த நிகழ்வுகளை பார்க்கின்றனர். பூப்பெய்தல், திருமணம் ஆகி புதிய இடங்களுக்கு சென்றவுடனே கர்ப்பம் ஆவது, தாய்மைபேறு அடைதல்,அதற்கு பிறகான மாதவிடாய் முடியும்காலம், மற்றும் வயதான காலம். இந்த நிலைகள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு மிகவும் புதிய செயல்களாக இருக்கும். சில நேரங்களில்  இவைகள் உடல் சார்ந்த பிணிகளை உண்டாக்கி மனச்சோர்வு ஏற்படுத்தும். ஐந்து பெண்களில் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு நிலையில் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள் … Read more