அலங்காரப் பொருட்கள் வாஸ்து,

அலங்காரப் பொருட்கள் வாஸ்து,

                     இல்லத்தை அழகாகக் காட்டுவதில் ஒருசில பொருள்களுக்கு முக்கிய இடம் உண்டு. சின்ன வீட்டைக்கூட நேர்த்தியான அலங்காரம் மூலம் அழகாகக் காட்டலாம். அதற்கு கொஞ்சம் மெனக்கேட வேண்டும். வீட்டு அலங்காரத்தில் எந்தெந்த விஷயங்களில் கவனம் தேவை என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். பெரிய அலங்காரப் பொருட்கள் வாங்குவதைவிட வீட்டின் இடவசதிக்கு ஏற்ப எளிய அலங்காரப் பொருட்களைத் தேர்வு செய்வதே நல்லது. எந்த வண்ணத்தைச் சுவருக்குப் … Read more

வீட்டில் கோயில் வழிபாடு வாஸ்து விளக்கங்கள்

வீட்டில் மரம் வழிபாடு

                நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய வாஸ்து கட்டுரை கோயில் வழிபாடு சார்ந்த ஒரு நிகழ்வு எந்த அளவுக்கு மனித வாழ்வில் பாதிப்பை கொடுக்கிறது என்று தெரிந்து கொள்வோம். நம்முடைய முன்னோர்கள் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கூறியிருக்கின்றனர். ஆனால் எந்த இடத்திலும் இல்லத்தில் ஒரு கோயில் சார்ந்த அமைப்பினை உருவாக்க வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்றார்கள். அதாவது மனித மனித … Read more