அவினாசியப்பர் ஆலய சிறப்புகள்,அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்,

Avinashi Eswarar(Avinashinathar, perunkediliyappar)

திருப்புக்கொளியூர் ஆலயம் இந்த ஆலயம் கோவையில் இருந்து40கிமி தொலைவிலும்,திருப்பூர் நகரத்தில் இருந்து 15கிமி தொலைவில் உளாளது.தட்சணவாரணாசி என்றும் பெயர் உண்டு. இறைவன் பெயர் அவினாசி அப்பர் இதுவே ஊர் பெயராக மாறிவிட்டது.சிறுவன் ஒருவன் முதலை வாயுட் புகுந்து மடிந்து  விட சுந்தரர் பெருமான் திருபதிகம் பாடி மீட்டுத்தந்த அற்புத பதி.இந்த ஆலயத்தில் மிகச்சிறப்பு அம்சமாக விநாயக பெருமான் குபேர விநாயகராக வடக்கு பார்த்த நிலையில் இருக்கின்றார்.கொங்கு நாட்டில் உள்ள தலங்களில் திருவாசகம்  பாடப்பட்ட தலமும் இதுவே.   … Read more