விடாமுயற்சி எனும் செயலின் இறுதிவடிவம் வெற்றி

விடாமுயற்சி எனும் செயலின் இறுதிவடிவம் வெற்றி விடாமுயற்சி எனும் செயலின் இறுதிவடிவம் வெற்றியாகும்.இவ் வெற்றிக்கனியை அடைவதற்கு இலட்சியம் எனும் ஒளி எவ்வித தடையுமின்றி பிரகாசமாக இருத்தல் மிக மிக அவசியமானதாகும்.ஆனால் விடாமுயற்சியானது இவ்வுலகில் வாழும் உயிருள்ள அனைத்திற்கும் பொதுவானதாகும்.(சில உயிரற்றவற்றுக்கும் பொருந்தும்)இதற்கு சில உதாரணங்கள்.   சிலதேனீகளின் தேன் சேகரிக்கும் விடாமுயற்சி. கடலலையின் விடாமுயற்சி. தாவித் தாவி வளரும் கொடிவகைகள்(வெற்றிலை,பாகற்கொடி…..). புற்று கட்டுவதில் கறையானின் விடாமுயற்சி. அறிவாற்றலை பெருக்குவதை விடாமுயற்சியாகக்கொண்டு பல கண்டுபிடிப்புக்களை உலகிற்கு வழங்கியவர்கள்(தாமஸ் ஆல்வா … Read more