திசைக்கு திரும்பி கோணலாக இருக்கும் மனை வாஸ்து.

திசைக்கு திரும்பி கோணலாக இருக்கும் மனைகளை சதுரம், அல்லது செவ்வகமாக மாற்றினால் வீடு கட்டலாமா? இந்த கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கிறது. எனது வாஸ்து பயணத்தில் இந்த கேள்வியை கேட்க கூடிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். இதற்கு நேரடியான  எனது பதில் என்னவென்று சொன்னால், நிச்சயமாக சதுரம் அல்லது செவ்வக அமைப்பை ஏற்படுத்தி கட்டுவது சாலச் சிறந்தது. ஆனால் அனைத்து மனைகளையும் அப்படி செய்யலாமா? என்றால் செய்யக்கூடாது என்று தான் சொல்வேன். ஆகவே அப்படிப்பட்ட மனைகளை சாலைகளுக்கும், காம்பஸ் … Read more