வாழ்க்கைநிலைக் குறைபாடுகளும் வாஸ்துவும்,

வாஸ்துவில் ஸ்கிஜோஃப்ரெனியா நோய்க்கு தீர்வு உண்டா? ஸ்கிஜோஃப்ரெனியா என்கின்ற நோய  ஒரு  மனக் குறைபாடு ஆகும். இந்தப் பிரச்னை கொண்டவர்கள் பலவிதமான அசாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்: குரல்களைக் கேட்டல், சிதைந்த எண்ணங்கள் அல்லது, தவறாகப் புரிந்துகொள்ளுதல், விநோதமான நம்பிக்கைகள் போன்றவை.  இந்த நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து வாஸ்து பார்க்க அழைத்தார். அப்படி அழைக்கும் போது ஐயா எங்கள் வீட்டில் பேய் உள்ளது. எங்களை தூங்க விடுவது கிடையாது மிகவும் சிரமப்பட்டு வாழ்கின்றேன் என்றார். … Read more