ஆஞ்சனேயர் ஆலயம்  இடுப்பில் கத்தியுடனும்,கையில் ஜெபமாலையுடனும்,18அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமாக இருக்கின்றார்.ஆஞ்சனேயருக்கு மேல் மண்டபம் மூடப்படாத திறந்த அமைப்பில்.இருக்கின்றது.ஶ்ரீராமரின் தூதனாக அனுமன் செயல்பட்ட காரணமாக அவருக்கு அனைத்து அணிகலன்களும் அணிவித்து.மிக சக்தி வாய்த்த பெருமானாக ஆஞ்சனேயர் விளங்குகின்றார். மிகவும் ஆடம்பரத்துடனும் மிகப்பெரிய அலங்காரத்துடன் தமிழகத்தில் இந்த ஆஞ்சனேயர் மட்டுமே. இவரை வணங்கும் போது மன நோய்,மன அழுத்தம், பில்லி சூன்யம்,பேய் பிசாசு உள்ளதாக நினைப்பவர்கள்,கல்வி மற்றும் வாகன வசதி செல்வ நிலையில் உயர்வு போன்ற மாறுதல்கழ் நிகழும். நாமகிரி … Read more

காடு அனுமந்தராய ஆலயம் தாராபுரம்,

காடு அனுமந்தராய ஆலயம் தாராபுரம்,

  தமிழகத்தில் வடநாட்டு தொடர்புஉள்ள ஒரே அனுமார் ஆலயம்   அனுமன் பக்தரான வியாசராயர் 1460ல் இருந்து1539ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.இவர் இந்தியா முழுதும் 700 க்கு மேற்பட்ட ஆஞ்சனேய மூர்த்தங்களை நிர்மாணம் செய்தார்.அந்தவகையில் இந்த ஆலயம் 89 வதாக கட்டப்பட்டது. கோயில் கட்டப்பட்ட கால கட்டத்தில் இங்கே காடுகளாக இருந்ததால், காடு அனூமந்த ஆலயம் என்று பெயர் ஏற்பட்டது. இறை உருவம் 7அடிக்கு 3அடி அகலத்தில் உள்ளார்.கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலையுடன் விளங்குகின்றார்.இந்த ஆலயத்தில் கன்னட … Read more