காடு அனுமந்தராய ஆலயம் தாராபுரம்,

காடு அனுமந்தராய ஆலயம் தாராபுரம்,

  தமிழகத்தில் வடநாட்டு தொடர்புஉள்ள ஒரே அனுமார் ஆலயம்   அனுமன் பக்தரான வியாசராயர் 1460ல் இருந்து1539ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.இவர் இந்தியா முழுதும் 700 க்கு மேற்பட்ட ஆஞ்சனேய மூர்த்தங்களை நிர்மாணம் செய்தார்.அந்தவகையில் இந்த ஆலயம் 89 வதாக கட்டப்பட்டது. கோயில் கட்டப்பட்ட கால கட்டத்தில் இங்கே காடுகளாக இருந்ததால், காடு அனூமந்த ஆலயம் என்று பெயர் ஏற்பட்டது. இறை உருவம் 7அடிக்கு 3அடி அகலத்தில் உள்ளார்.கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலையுடன் விளங்குகின்றார்.இந்த ஆலயத்தில் கன்னட … Read more