வாஸ்து மூலமாக டிஸ்பிராக்ஸியா நோய்களை கலைவது எப்படி?

குழந்தைகள் தனது வேலைகளை தனியாக செய்தல். குழந்தையின் வளர்ச்சி ஒருங்கிணைப்பைப் பாதிக்கக்கூடிய குறைபாடே டிஸ்பிராக்ஸியா  ஆகும், இது அவர்களுடைய இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளை  சிறிய அளவில் மற்றும், பெரிய அளவில் பாதிக்கிறது.  இந்த பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குப் தலை சீவுதல், பல் தேய்த்தல்,   டை கட்டுதல்,காலனிகளை அணிதல், பொருள்களைக் கையில் பிடித்தல், பொருள்களை நகர்த்தி ஒழுங்குபடுத்துதல் அல்லது தான் உட்கார்ந்து இருக்கும் நிலையைச் சமாளித்தல் ஆகிய செயல்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஏற்படும். டிஸ்பிராக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குப் … Read more