வாஸ்து சாஸ்திர அமைப்பில்  வரவேற்பு அறைகள்.

vastu for house reception

வாஸ்துவும் வரவேற்பு அறைகளும், இல்லத்தில் மிக முக்கிய பகுதிகளில்  வரவேற்பறை என்பது பிரதான இடத்தில் உள்ளது. ஒரு வரவேற்பு அறையே  அந்த வீட்டில் உள்ளவர்களின் பழக்கவழக்கங்களை மற்றும் அவர்களின் நடத்தைகளை நிர்வாகம் செய்யும். ஆக வீட்டில் எங்கு வரவேற்பரை வர வேண்டும். அதன் நன்மை தீமைகளைப் பற்றி பார்ப்போம். வடகிழக்கு வரவேற்பறைக்கு முதல் முக்கியத்துவம் ஆகும்.ஒரு வடகிழக்கு. வரவேற்பறையை பொருத்தவரை வீட்டின் மற்ற அறைகளை விட  நீளம் அகலம்   அதிகமாக மனையடி சாஸ்திர அளவுகளும் சரியாக இருக்க … Read more