மனநிலை பாதிப்பு சாமி ஆடுவது,பேய் ஆடுவது பற்றி வாஸ்துவில் தீர்வு?

சாமி ஆடுவது,பேய் ஆடுவது இன்றைய நடைமுறை வாழ்க்கையில் ஒரு சில இல்லங்களில் குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரவது ஒருவர் சாமி ஆடுவது,அருள் வாக்கு சொல்வது,பேய் ஆட்டு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு முழுக்க வாஸ்துவில் தீர்வு உண்டு என்றுதான் சொல்லுவேன்.  ஒரு வீட்டின்தென் மேற்கு என்பது நவகிரக வீட்டின் அமைப்பில் ராகு இடம் வகிக்கின்றார்.அந்த இடத்தில் ராகு ஆதிக்கம்  ஆதிக்கம்  மட்டுப்படும் போது அதாவது அதனை வெளிச்சம் உள்ள இடங்களாக மாற்றும்போது அந்த வீட்டில் இருபவர்களின் மனநிலையில் … Read more