வாஸ்துஅமைப்பில் திருமணம் நடக்க வேண்டுமா?

வாஸ்துவும் திருமணத்தடைகளும்

வாஸ்துவும் திருமணத்தடைகளும் எல்லா  இளைஞர்கள் அனைவருக்கும் திருமணத்திற்குப் பெண் தேடும் சமயத்தில், அதிக எதிர்பார்ப்புக்கள் இருக்கும். அழகான பெண்ணாக இருக்க வேண்டும். படித்த நல்ல சம்பளத்துடன் கூடிய பெண்ணாக இருக்க வேண்டும். குணமுள்ள, அனைவரையும் அனுசரிக்கக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சிலர் கூடுதலாக அவள் செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தால் பரவாயில்லை நாம் வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம் என்றும் நினைப்பார்கள்.   திருமணம் ஆகாத இளம் மகளிருக்கும் … Read more