வாழ்வில் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு

இன்றைய வாஸ்து கட்டுரையில் உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமான இடங்கள் யாவை என்பதனை தெரிந்து கொள்வோம். ஆக வாழ்வில் அனைத்து விதமான  பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு  ஒருவரின் வீட்டில் எந்தப்பகுதியில் என்னவிதமான தவறுகள் உள்ளன என்று ஆராய்ந்து  அந்தப் பகுதியில்  வாஸ்து  சாஸ்திர அமைப்பின் படியும்,ஆயாதி கணித அளவுகளின் படியும் சரி செய்யும் போது வாழ்வில் அம்சமாக வாழ முடியும். திருமணம்  நடப்பதில் தாமதம்  ஒரு வீட்டில் ஏற்படுகிறதா?  உடனே வடமேற்கு பகுதியில் எந்தவிதமான … Read more

வாஸ்துவில் சின்ன விசயங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றால் எதனை குறிப்பிடமுடியும்.?

vastu in erode

வாஸ்துவில் சின்ன விசயங்கள் பெரிய பாதிப்பு                 ஒரு வீட்டை நீங்கள் ஒரு வாஸ்து நிபுணரின் துணை கொண்டு நன்றாக அமைக்கின்றீர்கள் என்றாலும், அதில் செய்யும் ஒரு சில தவறுகள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை உறுதியாக கூற முடியும். குறிப்பாக கதவுகளில் செய்யும் தவறான மரங்களில் வரையும் வரைபடங்கள் அதாவது கதவில் இருக்கும் டிசைன்கள் ஒருவருக்கு அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஆகவே எக்காரணம் கொண்டும் … Read more

வாஸ்து குற்றங்கள் எந்தவகையில் அந்த வீட்டில் உள்ள ஆண்களை பாதிக்கும்

indian-business-people

ஆண்களை பாதிக்கும் வாஸ்து             ஒரு இல்லத்தில் ஆண்களையும், ஆண் வாரிசுகளையும்,குடும்ப தலைவர் மற்றும் மகன்கள் பேரன்கள்,பாதிக்கும் சூல்நிலையை ஒரு இல்லத்தின் வடகிழக்கில் இருக்கும் தவறுகள் துணையாக இருக்கும். வடகிழக்கில் இருக்கும் உயரமான அமைப்பு மற்றும், வடகிழக்கில் இடமே இல்லாது, கட்டிடம் கட்டி விடுவது,அப்படியே கட்டிடம் கட்டி இருந்தாலும், இடம் இருந்தும் திறப்புக்கள் இல்லாமல் இருப்பது போன்ற தவறுகள் அந்த வீட்டின் ஆண்களுக்கு மிகப்பெரிய பாதிப்பினை கொடுக்கும். அதேபோல தென்மேற்கு … Read more

பெண்களை பாதிக்கும் வாஸ்து

ஒரு கட்டிடத்தின் நிறை மற்றும் குறைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களை கொடுக்கும்.?.             ஒரு கட்டிட அமைப்பிலோ அல்லது காலி இடத்திலோ தென்கிழக்கு பகுதி மட்டும் தாழ்வாகவோ,அல்லது உயரமான அமைப்பிலோ இருக்கும் போது அக்குடும்பத்தின் பெண்களின் மீது வாஸ்து குற்றத்தின் தாக்குதல் இருக்கும். குடும்ப தலைவி அல்லது பெண் வாரிசுகள் மற்றும் குடும்ப தலைவனின் சகோதிரிகளையும் பாதிக்கும் சூல்நிலையை ஏற்படுத்தும். இந்த விதியை அப்படியே வடமேற்கில் உள்ள வாஸ்து … Read more

வாஸ்து தோசங்களான அமைப்பு

வாஸ்துவில் முக்கிய தோஷங்கள்

வாஸ்துவில்முக்கிய தோஷங்கள் வீட்டில் வடகிழக்கில் வெட்டப்பட்டு இருக்கும் அமைப்பு ஒரு வீட்டில் தோசத்தினை கொடுக்கும். அதேபோல வடகிழக்கில் கழிவறைகள் இருப்பதும் வாஸ்து குற்றமாகி விடும். வடகிழக்கில் இருக்கும் படி அமைப்பும் வாஸ்து குற்றங்களை ஏற்படுத்தும்.   வடகிழக்கில் சமையல் அறை இருந்து அங்கே சமைக்கும் இல்லங்களில் அந்த வீட்டில் ஆண் குழந்தைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும். அப்படியே இருந்தாலும் அந்த வீட்டில் வசிக்க மாட்டார்கள்.அதேபோல சமையல் அறை தென்கிழக்கில் இருந்து வடகிழக்கில் பொருள் வைக்கும் அறைகளை அமைப்பது தவறு … Read more