கடனுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

vastu for Debt problem

கடன் விலக வாஸ்து  ஒருவருக்கு கடன் என்கிற விசயம் இருக்கிறது என்றாலே அவனால் அடுத்த கட்டம் என்பது என்ன என்று யோசிக்க முடியாது. இந்த இடத்தில் கம்பரும் கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்ப ராமயணத்தில் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.எந்த நேரத்திலும் அதிக வட்டி கடன் என்பது ஒருவன் தன் வாழ்நாளில் வட்டி கட்டியே ஓய்ந்து போக நேரிடும்.திரும்பி பார்க்கும் போது பத்து வருடங்கள் கடந்து காணமல் போய்விடும்.   பல பேர் தன்னுடைய வாழ்நாளில் … Read more