திடீர் மரணத்திற்கு வாஸ்து மூலமாக தீர்வுகள்.

Solutions through vastu for the death

வாஸ்துவில் மரணத்தை தடுப்பது எப்படி மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒரு கட்டத்தில் மரணம் உண்டு. வயது மூப்பு, விபத்து, தொடர் நோய் ஆகிய காரணங்களால் மரணம் ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், எந்த நோயும் இல்லாமல், நோய்க்கான அறிகுறிகளும் இல்லாமல், திடீரென சிலர் மரணம் அடைகின்றனர். இதற்கு “திடீர் இளவயது மரணம்’ (சடன் அடல்ட் டெத்) என மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர். இந்தியாவில் வசிக்கும் மக்களிடையே இது போன்ற மரணங்கள் சகஜமாக உள்ளன. நாட்டு பாடல்களில் கூட இது … Read more