மனை அமைப்பில் ” T “மனைகளுக்கு வாஸ்து.t junction house vastu in tamil

t junction house vastu remedies பொதுவாக ஒரு மனை அகலத்திற்கோ, அல்லது நடுமையத்தில் குத்தும் அமைப்பில் சாலைகள் வந்தால் நல்லது என்று சொல்லப்பட்டாலும். இதுமாதிரி அமைப்புகள் பேரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது ஆனாலும்,சாலைகளின் பாதுகாப்பை பொறுத்தவரை ஆங்கில எழுத்தின் T அமைப்பில் இருந்தால் ஒரு வாகனம் வரும் போது தனது கட்டுப்பாட்டை இழந்து நேர் எதிர் உள்ள மனையில் மட்டுமே மோதும்.இதனால் உயிர்சேதங்களும் பொருள் சேதங்களும் ஏற்படக்கூடிய சூல்நிலை அமையும் அதனால் இந்த அமைப்பு மனைகளையும் தவிர்க்க … Read more