செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு வாஸ்து வில்  தடையில்லாத திருமணம்.

வாஸ்து அமைப்பில் திருமணம் வாஸ்து அமைப்பில் உள்ள வீட்டில் செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், பெண்களுக்கு திருமணம் தடை என்பது இல்லை. இது வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் நாம் அவ்வீட்டை வாஸ்து படி அமைக்கும் பொழுது திருமணம் என்பது தடையின்றி நாம் நினைக்கும் அளவுக்குஅதிகமாகவே நல்ல முறையில் நடந்து முடியும்.   குழந்தைகள் நல்ல ஜாதக அமைப்பு மற்றும் நல்ல நேரத்தில் பிறந்தால் மட்டும் போதாது. நல்ல வாஸ்து அமைப்பில் … Read more