சங்கமேஸ்வரர், அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா,

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் பாடல்பெற்றகொங்கு 7 தளங்களில் முக்கியதளமாக பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார்.  பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் பெரிய பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 … Read more