27th May 2021 calendar|வாஸ்து நாட்காட்டி

#வைகாசி 13பிலவ ஆண்டுகுருவார வியாழன் இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: வாஸ்து ரீதியாக தாமரைக்குளம் ஒரு இல்லத்தில் அமைக்கலாமா?.. என்கிற கேள்வி நிறைய மக்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது. அந்த வகையில்   தாமரைக் குளத்தை பொருத்தளவில், நம்ம என்ன தான் வைத்தாலும் வெப்ப பகுதிகளில் மற்றும், தண்ணீர் ஆழமாக இல்லாத இடத்திலும் வருவது கடினம். ஆக தாமரைக் குளம் வைக்கிறீர்கள் என்று முடிவு செய்தால், நீங்கள் ஒருவேலை செய்ய வேண்டும். பத்தடி ஆழத்தில் பள்ளம் எடுத்து தொட்டியில் … Read more

23th May horoscope vastu days

#வைகாசி 9பிலவ ஆண்டு#may_23ஆதிவார ஞாயிறு இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: தெற்கு சுவர் சார்ந்த, மேற்கு சுவர் சார்ந்த மேல் பகுதிகளில், அலங்கார பூத்தொட்டிகளை வைத்துக்கொள்வது வாஸ்து ரீதியாக நல்லது. 23th May 2021zodiac horoscope Today:இன்றைய ராசிபலன்கள்: மேஷம் : மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று லாபம் கிடைக்கும் நாள் ஆகும். ரிஷபம் : ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று ஊக்கம் கிடைக்கும், உத்வேகம் கிடைக்கும் நாள். மிதுனம் : மிதுன ராசி நேயர்களுக்கு … Read more

22th May 2021 vastu days/Zodiac Horoscope

#வைகாசி 8பிலவ ஆண்டு#may_22 2021காரிவார சனிக்கிழமை இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: இடம் இருக்கிறது அந்த இடத்தில் வட கிழக்கு வடக்கு அல்லது, கிழக்கு வளர்ந்து இருக்கின்ற பட்சத்தில், அந்த இடத்தை  கிணறு வெட்ட, தண்ணீர் தொட்டி அமைக்க, ஆள்துளை கிணறு அமைக்க,அல்லது இல்லத்தின் முன் வாசல் பகுதியாக உபயோகித்துக் கொள்வது நல்லது. 19th May 202zodiac horoscope Today:இன்றைய ராசிபலன்கள்: மேஷம் : மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கத்தை கொடுக்கக்கூடிய ஒரு நாளாக … Read more

19th May 2021 zodiac horoscope|இன்றைய ராசிபலன்

இன்றைய தினசரி ராசிபலன் #வைகாசி 5பிலவ ஆண்டு#may_19புந்திவார புதன்கிழமை 19th May 2021 zodiac horoscope Today மேஷம் : மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு கோபம் வரக் கூடிய நாள். ஆகவே யாரிடத்திலும் வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம். இதனால் மன குழப்பம், மன சஞ்சலம் ஏற்படும். ரிஷபம் : ரிஷப ராசி நேயர்களே, இன்று ஒரு மேன்மை தரக் கூடிய, ஒரு நல்ல பழக்க வழக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாளாக இருக்கும். மிதுனம் … Read more