பணம் பெருக்கும் ரகசியம்

ஒரு மனிதனை அடையாளம் காண்பிப்பதும் அளவீடு செய்வதும் அவர்களிடத்தில் உள்ள இந்த இரண்டு நிலைகள் தான்.செல்வந்தனுக்கு இவ்வுலகில் மதிப்பும் கௌரமும் தரப்படுவதும், சொல்வந்தனுக்கு நாணயஸ்தன் என்ற மதிப்புடன் பாக்கியத்தை தரக்கூடியது என்பது சான்றோர்கள் கூற்று.வாஸ்து பயணத்தில் எனக்கு அறிமுகம் ஆன ஒரு நண்பர் என்னிடம் கல் உப்பை ஒரு குவளையில் நிரப்பி வைத்து கொண்டால் எளிதாக நிறைவு பணம் சேரும் என்று சொல்கிறார்கள் இப்படி செய்யலாமா?என்றார்.மற்ற ஒரு அன்பர் நெல்லிக்கனியில் விளக்கு ஏற்றினால் லட்சுமி ஆசிகள் கிடைத்து … Read more