தை மாதம் சார்வரி ஆண்டு 11ந்தேதி

#சார்வரி_தை 11#January 24#secrets_of_vastu:#வாஸ்து_இரகசியம் ஒரு வீட்டின் #வடமேற்கு #வடக்கு #தெருப்பார்வை மிகப் பெரிய வகையில் #பணம் சார்ந்த பிரச்சினைகளைக் கொடுக்கும் . அப்படி கொடுக்காத பட்சத்தில் ஆண் சார்ந்த மக்களின் வாழ்க்கையில் பாதிப்பைக் கொடுக்கும். பெண்கள் தனிமைப்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். இந்த நிகழ்வு ஒரு குறிப்பிட்ட காலங்களில் ஏற்படுத்தப்படும். #வாஸ்துவின் மூலமாக அது அவர்களின் நேரம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படும். ஏழு மாதங்கள், ஏழு வருடங்கள் அல்லது, 14 வருடங்கள், 12 வருடங்களில் நிகழும். ஆகவே அது … Read more