Vastu for compound|சுற்றுச்சுவர் வாஸ்து தவறுகள்|தினசரி தமிழ் காலண்டர்|daily colander

சார்வரி_மாசி 4 February_16செவ்வாய்க்கிழமை secrets_of_vastu: வாஸ்து_இரகசியம். இல்லத்திற்கு #காம்பவுண்ட்சுவர் அமைக்கும் பொழுது ஒரு சில இடங்களில் #கான்கிரீட்பில்லர்களை ஏற்படுத்துவார்கள். அந்தப் பில்லர் அமைப்புகள் மேற்கு புறம் மற்றும் தெற்கு வரும் போது தவறு கிடையாது. அதுவே வடபுறம் மற்றும் கிழக்கு புறம் வரும்போது தூண் அமைப்புகள் அகலமாக இருக்கும். அது #வாஸ்துரீதியாக ஒரு சில குற்றங்களை கொடுக்கும். ஆகவே பில்லர்கள் இல்லாமல் அமைத்துக்கொள்வது சால சிறந்தது. அப்படி அமைக்கும் பொழுது காம்பவுண்ட் சுவர்களில் வெடிப்புகள் வரும் என்பார்கள். … Read more