பணம் ஈர்க்கும் பழக்க வழக்கங்கள்

what is vastu,பணம் ஈர்க்கும் ரகசிய பழக்க வழக்கங்கள்.

பணம் ஈர்க்கும் பழக்க வழக்கங்கள் அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் வேண்டினார். “நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்”. என்றபோது மேலதிகாரியும் சரி என்று சொன்னார்.. வேலை மும்முரத்தில் மூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்த போது மணி இரவு எட்டரை. பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்ற பயத்துடன் போனார். வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். … Read more