வாஸ்துவில் உள்குத்து.

vastu_for_home

வீட்டில் முனைகுத்து இந்த கட்டுரையின் தலைப்பே ஒரு வித்தியாசமானபெயராக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால், நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே உள்குத்து வேலைகளை பார்பார்கள் என்று நினைக்க வேண்டாம். வீட்டின் உள் அமைப்புகளும்,உள்குத்து வேலைகளை பார்க்கும். ஆக வீட்டில் உள் அமைப்பில் இரண்டு சுவர்கள் ஆங்கில எழுத்தின் , “L ” அமைப்பில் இருக்கும் போது அப்படி இருக்கும் ஒரு மூலைப்பகுதி வீட்டின் வாயிலை பார்க்க கூடாது. அப்படி பார்க்கின்றது என்றால்.மிகத்தவறு. இது இந்த வீட்டிற்கு … Read more