இடத்தின் ஈசானம் வெட்டப்பட்ட அமைப்பில் இல்லம் இருக்கும் போது வடகிழக்கில் அதிக இடமாக ஆகிவிடுகிறதே இது வாஸ்துபடி நல்லது தானே?

vasthu home

மூலைகள் வெட்டப்பட்ட இல்லங்கள்   தெருவில் உள்ள மின்விளக்கின் வெளிச்சம் இல்லத்திற்கு போது என்று முடிவு செய்து வீட்டில் உள்ள  வாசலின் அனைத்து விளக்குகளையும்அனைத்து விடுவதைப் போன்ற செயல் ஆகும். ஆக இடம் வளருகிறது என று நினைக்கின்றார்களே தவிர வீட்டில் ஒரு பகுதி இல்லாமல் போய்விடுகிறது என்பதைப்பற்றியும்,ஆயாதி வாஸ்து கணிதத்தில் ஒரு இடம் இல்லாமல் போகும் போது அதனை கணித அமைப்பில் அடி அளவுகளை கொணாடு சிதம்பரக்கோளால் கணக்கீடு செய்ய முடியாது என்பது தெரிவது இல்லை. … Read more