காகத்தின் சகுனங்கள்

காகம் எச்சமிட்டு விட்டதா

காகம் சகுணம் சாஸ்திரம் , காகம் எந்த உணவையும் தனக்கென்று சேர்க்காமல், பிற தனது ஊயிரினங்களுக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணும் சிறப்பியல்பை கொண்ட இனமாகும்.நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவையாக உள்ள காகத்தை இறந்த நம் முன்னோரின் அம்சமாக கருதுகின்றோம். அந்த வகையில் நம் வாழ்வில் காகத்தினால் ஏற்படும் ஒருசில சகுன சாஸ்திரங்களை பற்றி பார்ப்போம். ஒருவர் வெளியில் பயணம் செல்லும் போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போனால் அது … Read more