கிரிக்கெட் நமக்கு தரும் படிப்பினைகள் என்ன?

கிரிக்கெட்டில் பூவா? தலையா? விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றுதான். ஒரு விஷயத்தில் வெற்றிதான் இலக்கு. விளையாட்டைப் போலவே வாழ்க்கையிலும் இலக்கு நிர்ணயம், #பயிற்சி, புத்திசாலித்தனமான உழைப்பு என எல்லாம் தேவை. எனவே, விளையாட்டிலிருந்து நம் வாழ்க்கைக்கு தேவையான வெற்றிப் பாடத்தினை இங்கே பார்க்க போகிறோம். # வெனில், வெற்றியை மட்டும் பாருங்கள்: வாழ்க்கையில் எந்த ஒரு முயற்சியை துவங்குகையிலும் முதலில் தோல்வியைப் பற்றியே சிந்திக்கிறோம். கவனித்திருக்கிறீர்களா? இந்த தோல்வி சிந்தனையை மாற்றினால்தான் #வெற்றியே. கிரிக்கெட்டில், ‘#பவுலர் எதற்காக #பவுலிங் … Read more