இறந்தவர்களின் உடலை வீட்டின் அருகே புதைக்கின்றனர் அதுபற்றிய வாஸ்து என்ன சொல்கிறது?

தோட்டங்களில்  இறந்தவர்களை அடக்கம் பழக்கம் பொதுவாக எங்கேயேனும் அரிதாக இறந்தவர்களின் உடலை வீட்டின் அருகே புதைக்கின்றனர். எனது வாஸ்து பயணத்தில் ஒரிரு இடங்களை பார்த்திருக்கிறேன். அதன் காரணமாக அதனால் எந்த பாதிப்பும் கிடையாது.ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் எந்தவித சஞ்சலங்கள் இல்லாது தைரியத்துடன் இருக்கும் போது எந்தவித பயமும் கிடையாது.அப்படி சஞ்சலப் படக்கூடிய நிலையை அவர்கள் குடியிருக்கும் வீடுகள் ஏற்படுத்தும் போது.அவர்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது என்றால் இந்த உடலை வைத்த காரணமாகத்தான் இந்த பிரச்சனையோ என்று … Read more